குளிர்கால ஒலிம்பிக் ஐஸ் ஹாக்கி போட்டி - வெண்கலம் வென்ற ஸ்லோவேகிய அணி

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடரின் ஆடவர் ஐஸ் ஹாக்கி போட்டியில் ஸ்லோவேகிய அணி வெண்கலப் பதக்கம் வென்று உள்ளது .
குளிர்கால ஒலிம்பிக் ஐஸ் ஹாக்கி போட்டி - வெண்கலம் வென்ற ஸ்லோவேகிய அணி
x
பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடரின் ஆடவர் ஐஸ் ஹாக்கி போட்டியில் ஸ்லோவேகிய அணி வெண்கலப் பதக்கம் வென்று உள்ளது. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஸ்வீடன் அணியுடன் ஸ்லோவேகியா மோதியது. இதில் 4-க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஸ்லோவேகியா, ஐஸ் ஹாக்கி போட்டியில் முதல் முறையாக பதக்கம் வென்று சாதனை படைத்து உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்