மார்ச் 4ல் பூமிக்கு மிக அருகே வரும் சிறிய கோள்
1.3 கிலோமீட்டர் அகலம் கொண்ட சிறு கோள் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக் நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.
1.3 கிலோமீட்டர் அகலம் கொண்ட சிறு கோள் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக் நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. மார்ச் 4ஆம் தேதி பூமியில் இருந்து 49 லட்சம் கிலோமீட்டர் தொலைவில், பூமிப் பாதையில் இருந்து விலகி சூரியனை நோக்கி செல்லும் என்று நாசா தெரிவித்துள்ளது. அந்த புள்ளியில் மணிக்கு 43 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில், அசுர வேகத்தில் செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 400 நாட்களுக்கு ஒரு முறை இது சூரியனை சுற்றி வருகிறது.
Next Story