ஜெர்மனியில் கொரோனா தொற்று புதிய உச்சம் - ஒரு லட்சத்தை கடந்த தினசரி பாதிப்பு

ஜெர்மனி நாட்டில் கொரோனா தொற்று முதல் முறையாக ஒரு லட்சத்தை கடந்துள்ளது.
ஜெர்மனியில் கொரோனா தொற்று புதிய உச்சம் - ஒரு லட்சத்தை கடந்த தினசரி பாதிப்பு
x
ஜெர்மனி நாட்டில் கொரோனா தொற்று முதல் முறையாக ஒரு லட்சத்தை கடந்துள்ளது. அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 12 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 239 பேர் உயிரிழந்தனர். ஜெர்மனில் பதிவான பாதிப்புகளில் மிக உச்ச அளவாக இது கருதப்படுகிறது. இருந்தபோதும், கொரோனா அலை உச்சத்தை எட்டவில்லை என ஜெர்மனி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்