41 ஆண்டுகளில்இல்லாத பனிப்பொழிவு - 5 மீ மூடிய பனிப்படலம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 41 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.
வரலாறு காணாத பனிப்பொழிவால் கடந்த டிசம்பர் மாதம் மட்டும் அங்கு சுமார் 193 புள்ளி 7 இன்ச் அளவிற்கு பனிப்படலம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக தஹோ ஏரி அருகே இரவுதோறும் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இன்னொரு புறம் ஆழமாக படர்ந்து கிடக்கும் பனிக்கட்டிகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
Next Story