அர்ஜென்டினாவில் ஃபேஷன் ஷோக்களுக்கு எதிராக நூதன போராட்டம்
அர்ஜென்டினாவில் ஃபேஷன் ஷோக்களுக்கு எதிராக நூதன முறையில் போராட்டம் நடத்தப்பட்டது
அர்ஜென்டினாவில் ஃபேஷன் ஷோக்களுக்கு எதிராக நூதன முறையில் போராட்டம் நடத்தப்பட்டது. பிரபல ஆடை நிறுவனம் ஒன்றின் முன்பாக பலரும் ஃபேஷன் ஷோக்களுக்கு எதிராகவும், அந்நாட்டில் 20 சதவீத தொழிற்சாலை கழிவு நீருக்கு காரணமாக இருப்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து போராட்டம் நடத்தினர். பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளால் ஆடைகளை அணிந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், ஃபேஷன் ஷோவில் நடப்பதைப் போன்று கேட் வாக் செய்தனர்.
Next Story