பனியில் உறைந்த அங்காரா நகரம்.. பூங்காவில் உள்ள நீர்நிலைகள் உறைந்தன
பனியில் உறைந்த அங்காரா நகரம்.. பூங்காவில் உள்ள நீர்நிலைகள் உறைந்தன
பனியில் உறைந்த அங்காரா நகரம்.. பூங்காவில் உள்ள நீர்நிலைகள் உறைந்தன
துருக்கியில் நிலவும் கடும் குளிர் காரணமாக தலைநகர் அங்காராவில் உள்ள நீர் நிலைகள் உறைந்தன. வெப்பநிலை பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸுக்கு கீழே சென்றுவிட்டதால் நகரமே பனியால் மூடப்பட்டுள்ளது. அங்குள்ள பூங்கா ஒன்றில் உள்ள குளத்தில் தண்ணீர் உறைந்ததால், வாத்துகள் நீந்த முடியாமல், பனிக்கட்டி மீது நடந்து செல்லும் காட்சி காண்போரைக் கவர்ந்துள்ளது.
Next Story