ஒமிக்ரானுக்கு எதிராக புதிய தடுப்பூசி - அஸ்ட்ரா ஸெனேகா, ஆக்ஸ்போர்ட் முயற்சி
அஸ்ட்ரா ஸெனேகா நிறுவனம், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஒமிக்ரான் வைரஸுக்கு எதிராக ஒரு தடுப்பூசியை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
அஸ்ட்ரா ஸெனேகா நிறுவனம், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஒமிக்ரான் வைரஸுக்கு எதிராக ஒரு தடுப்பூசியை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
தற்போது பயன்பாட்டில் உள்ள அஸ்ட்ரா ஸெனெகா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ், ஒமிக்ரான் வைரஸுக்கு எதிராக செயல்படுவதாக ஆக்ஸ்போர்ட் பல்கலைகழக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இந்தியாவில் உற்பத்தியாகும் கோவிஷீல்ட் தடுப்பூசி, அஸ்ட்ரே ஸேனேகா தடுப்பூசியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story