சீற்றத்தை நிறுத்திய லா பல்மா எரிமலை ..
ஸ்பெயின் நாட்டின் லா பல்மா எரிமலையானது தொடர்ந்து 2வது நாளாக அமைதி காத்து வருகிறது.
85 நாட்களுக்கு மேலாக எரிமலை வெடிப்பு தொடர்ந்த நிலையில், கடந்த 2 நாட்களாக சீற்றம் முற்றிலும் நின்றுள்ளது. இருப்பினும் எரிமலையில் இருந்து புகை வெளிவந்த வண்ணம் உள்ளது. இதைத் தொடர்ந்து விஞ்ஞானிகள் லா கம்ப்ரே வியெஜா எரிமலையில் இருந்து சோதனைக்காக மாதிரிகளை எடுத்துச் சென்றுள்ளனர்.
Next Story