அண்டார்டிகாவில் நிகழ்ந்த முழு சூரிய கிரகணம்
மேற்கு அண்டார்டிகாவில் நிகழ்ந்த முழு சூரிய கிரகண நிகழ்வின் வீடியோ காட்சிகளை நாசா வெளியிட்டுள்ளது.
மேற்கு அண்டார்டிகாவில் நிகழ்ந்த முழு சூரிய கிரகண நிகழ்வின் வீடியோ காட்சிகளை நாசா வெளியிட்டுள்ளது. பூமியின் தென்கோடியில் உள்ள இக்கண்டத்தில் அக்டோபர் நடுப்பகுதியிலிருந்து ஏப்ரல் தொடக்கம் வரை தொடர்ந்து பகலாக இருக்கும். ஆனால் நேற்று சூரிய கிரகணம் நிகழ்ந்த சில நிமிடங்கள் அப்பகுதி முழுவதையும் இருள் சூழ்ந்தது. முழு சூரிய கிரகணத்தை காணக்கூடிய ஒரே இடம் அண்டார்டிகா என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story