பாகிஸ்தானிற்கு உதவிய சவுதி அரேபியா - 300 கோடி டாலர்கள் நிதி உதவி அளித்தது

கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானிற்கு 300 கோடி டாலர்களை சவுதி அரேபியா அளித்துள்ளது.
பாகிஸ்தானிற்கு உதவிய சவுதி அரேபியா - 300 கோடி டாலர்கள் நிதி உதவி அளித்தது
x
கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானிற்கு 300 கோடி டாலர்களை சவுதி அரேபியா அளித்துள்ளது.149 லட்சம் ரூபாய் கடன் சுமையில் தடுமாறும் பாகிஸ்தானில், தற்போது விலைவாசி உயர்வு விகிதம் 9 சதவீதமாக அதிகரித்துள்ளது. அன்னிய செலாவணி கையிருப்பு 2,000 கோடி டாலர்களாக குறைந்துள்ள நிலையில், அன்னிய கடன்களின் அளவு 9,518 கோடி டாலர்களாக அதிகரித்துள்ளதால், அவற்றிற்கு வட்டி, அசல் தொகைகளை கட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க, 300 கோடி டாலர்களை பாகிஸ்தானிற்கு, சவுதி அரேபியாஅளித்துள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய, 120 கோடி டாலர்களை கூடுதலாக அளித்துள்ளது. இறக்குமதிகளை தொடரவும், அன்னிய கடன்களுக்கு
வட்டி செலுத்தவும் இது உதவியாக இருக்கும் என்று பாகிஸ்தான் எரிசக்தித் துறை அமைச்சர் ஹமத் அஸார் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்