"தடுப்பூசி ஆணைக்குத் தடை" - டெக்சாஸ் மாகாண ஆளுநர் அதிரடி

அமெரிக்காவின் டெக்சாஸ் ஆளுநர் அம்மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி குறித்த ஆணைகளையும் தடை செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தடுப்பூசி ஆணைக்குத் தடை - டெக்சாஸ் மாகாண ஆளுநர் அதிரடி
x
"தடுப்பூசி ஆணைக்குத் தடை" - டெக்சாஸ் மாகாண ஆளுநர் அதிரடி

அமெரிக்காவின் டெக்சாஸ் ஆளுநர் அம்மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி குறித்த ஆணைகளையும் தடை செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அனைத்து ஊழியர்களும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவு பிறப்பித்தார். அவருக்கு நேரெதிராக டெக்சாஸ் மாகாண ஆளுநர் க்ரெக் அபாட், கொரோனா தடுப்பூசி ஆணைகளைத் தடை செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தடுப்பூசி வைரசுக்கு எதிராக போராடும் என்றாலும் அதைக் கட்டாயமாக்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்