கலிபோர்னிய கடலில் எண்ணெய்க் கசிவு - எண்ணெய்ப் படலத்தை அகற்றும் பணி தீவிரம்
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னிய கடற்கரையில் பரவிய எண்ணெய்ப் படலத்தை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஹன்டிங்டன் கடலில் எண்ணெய் எரிகுழாயில் ஏற்பட்ட உடைப்பால் கிட்டத்தட்ட 3000 பீப்பாய் அளவிற்கு எண்ணெய் கசிந்துள்ளது. இந்த எண்ணெய்க் கசிவால் வெனிசுலாவில் உள்ள கடலோர கிராமங்கள் மற்றும் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story