ஈகுவேடர் நாட்டு சிறை வன்முறை - 118 பேர் உயிரிழப்பு
ஈகுவேடர் நாட்டு சிறை வன்முறையில் பலியானோருக்காக போப் பிரான்சிஸ் பிரார்த்தனை செய்தார்.
ஈகுவேடர் நாட்டு சிறை வன்முறையில் பலியானோருக்காக போப் பிரான்சிஸ் பிரார்த்தனை செய்தார். ஈகுவேடர் நாட்டு சிறைச்சாலையில் நடந்த மிக கோரமான வன்முறை சம்பவத்தால் 118 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், வாடிகன் நகரின் புனித பீட்டர் சதுக்கத்தில் நடைபெற்ற வாராந்திர பிரார்த்தனைக் கூட்டத்தின் போது, சிறை வன்முறையால் பலியானவர்களுக்காக போப் பிரான்சிஸ் பிரார்த்தனை செய்து ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொண்டார்.
Next Story