ஆப்கான் பெண் குழந்தைகளின் கல்வி: உலக நாடுகளுக்கு மலாலா அழைப்பு
ஆப்கான் பெண் குழந்தைகளின் கல்வியைப் பாதுகாக்க மலாலா உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசஃப்சாய் இது குறித்து தெரிவிக்கையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்களின் உரிமைகள் மற்றும் மனித கவுரவத்தைக் காப்பதில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று தெரிவித்தார். மேலும் அந்நாட்டில் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மலாலா திட்டவட்டமாக தெரிவித்தார்.
Next Story