எலான் மஸ்க்-க்ரிஸ் காதல் வாழ்க்கை: காதலர்களைப் பிரித்த பணிச்சுமை...தூரம்...

எலான் மஸ்க்கும் அவரது காதலியும் பாதி நாட்கள் பிரிந்து வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
எலான் மஸ்க்-க்ரிஸ் காதல் வாழ்க்கை: காதலர்களைப் பிரித்த பணிச்சுமை...தூரம்...
x
உலகின் நம்பர் 1 பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனருமான எலான் மஸ்க்கும், கனடாவைச் சேர்ந்த பாடகி க்ரிம்சும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வருகின்றனர். இந்நிலையில், எலான் மஸ்க் தனது பணிகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படும் என்றும், அதே சமயம், க்ரிம்ஸ் தனது பணிகளை லாஸ் ஏஞ்சல்சில் கவனித்துக் கொள்வதாலும், பாதி நாட்கள் தாங்கள் பிரிந்து வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்தார். அதே சமயம், ஒருவரை ஒருவர் தொடர்ந்து காதலித்து வருவதாகவும் அவர் கூறினார்

Next Story

மேலும் செய்திகள்