ஆப்கான்-பாகிஸ்தான் எல்லைகள் திறப்பு: மெல்ல மெல்ல போக்குவரத்து துவக்கம்

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், மெல்ல மெல்ல போக்குவரத்து துவங்கியுள்ளது.
ஆப்கான்-பாகிஸ்தான் எல்லைகள் திறப்பு: மெல்ல மெல்ல போக்குவரத்து துவக்கம்
x
இருப்பினும் நாடு விட்டு நாடு செல்ல பிரச்சினைகளை சந்தித்து வருவதாக மக்கள் கருதுகின்றனர். உள்நாட்டுப் போர் உள்ளிட்ட விவகாரங்களால் பிற நாடுகளுக்குத் தப்பிச் சென்ற பலரும் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்ப விருப்பம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


வெளிநாடுகளில் உள்ள ஆப்கான் தூதர்கள் - பணமின்றி தவிக்கும் அவல நிலை

வெளிநாடுகளில் பணியாற்றக் கூடிய ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தூதர்கள் அலுவலக நடவடிக்கைகளுக்கு பணம் இல்லாமல் தவித்து வருவதால தகவல்கள் வெளியாகியுள்ளன. பிற நாடுகளில் இருக்கக் கூடிய ஆப்கான்ப் தூதர்கள் தொடர்ந்து தங்கள் அலுவல் பணிகளை மேற்கொள்ளலாம் என்று தலிபான்கள் அறிவித்திருந்தாலும், பணப்பற்றாக்குறையால் தூதர்கள் புதிய சிக்கலைச் சந்தித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் உள்ள தங்களது குடும்பத்தினரை மீட்கவும் முடியாமலும், வெளிநாடுகளில் பணிகளைத் தொடர முடியாமலும் உள்ள தூதரக அதிகாரிகள் தங்களை அகதிகளாக அங்கீகரிக்கக் கோரும் முயற்சியில் இறங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



Next Story

மேலும் செய்திகள்