ஆஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி-பக்க விளைவு: அரிதான நரம்பு கோளாறு பாதிப்பு

ஆஸ்ட்ரா ஜெனிகா கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மிகவும் அரிதாக, நரம்பு கோளாறு ஏற்பட் வாய்ப்பிருப்பதாக ஐரோப்பிய மருந்து கட்டுப்பாட்டாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஆஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி-பக்க விளைவு: அரிதான நரம்பு கோளாறு பாதிப்பு
x
"குலியன் பாரே சின்ட்ரம்" எனும் அரிய வகை நோய் பாதிப்பானது, நோய் எதிர்ப்பு சக்தியால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதைக் குறிக்கிறது. இது ஆஸ்ட்ரா ஜெனிகா, ஜான்சன் அன்ட் ஜான்சன், மாடர்னா, ஆகிய தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களுக்கு, மிகவும் அரிதாக ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்