தினமும் இரண்டு விமானங்களை இயக்க அனுமதி - வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு ஒப்புதல்

ஆப்கானிஸ்தானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்டெடுக்க தினமும் இரண்டு விமானங்களை காபூலில் இருந்து இயக்க வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
தினமும் இரண்டு விமானங்களை இயக்க அனுமதி - வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு ஒப்புதல்
x
ஆப்கானிஸ்தானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்டெடுக்க தினமும் இரண்டு விமானங்களை காபூலில் இருந்து இயக்க வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே காபூலில் தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருந்த இந்திய தூதர் உட்பட 200 இந்தியர்கள் மீட்கப்பட்ட நிலையில், மேலும் 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்