ஆப்கானில் பெண்களுக்கு கல்வி கற்க உரிமை - தலிபான்கள் தரப்பில் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் பெண்களும் சமுதாயத்தில் பங்காற்றலாம் என்று தலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானில் பெண்களுக்கு கல்வி கற்க உரிமை - தலிபான்கள் தரப்பில் அறிவிப்பு
x
ஆப்கானிஸ்தானில் பெண்களும் சமுதாயத்தில் பங்காற்றலாம் என்று தலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய தலிபான் பிரதிநிதி, ஆப்கானில் பெண்கள் கல்வி கற்கவும், வேலை செய்யவும், ஹிஜாப் அணிவதிலும் சுதந்திரம் உள்ளதாக அவர் தெரிவித்தார். தலிபான்கள் ஆப்கானின் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்பு, பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பெண்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை வாழலாம் என்று தலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்