தலிபான்கள் மீண்டும் வலுப்பெற்றது எப்படி? - 20 ஆண்டுகள் எங்கே பதுங்கியிருந்தார்கள்?
ஆப்கானிஸ்தான் ராணுவத்தை பலப்படுத்த அமெரிக்காவும், நேட்டோ படைகளும் செய்த செலவும், பயிற்சியும் துளியும் பயனில்லாமல் போனது என்பதை தற்போதைய சூழல் வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. தலிபான்களின் இத்தகைய பலத்திற்கு பின்னணியாக இருக்கும் காரணிகள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
ஆப்கானிஸ்தான் ராணுவத்தை பலப்படுத்த அமெரிக்காவும், நேட்டோ படைகளும் செய்த செலவும், பயிற்சியும் துளியும் பயனில்லாமல் போனது என்பதை தற்போதைய சூழல் வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.
தலிபான்களின் இத்தகைய பலத்திற்கு பின்னணியாக இருக்கும் காரணிகள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.தலிபான்களின் இத்தகைய பலத்திற்கு அமெரிக்காவின் உதவியும், பாகிஸ்தான் பயிற்சியும் முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் மறுக்க முடியாது. ஆம், 1979 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்குள் இறங்கிய ரஷ்ய படைகளை தோற்கடிக்க முஜாகிதீன்களுக்கு பாகிஸ்தானில் பயிற்சி வழங்கப்பட்டது. இதற்கு நிதியும், ஆயுதங்களையும் வழங்கியது அமெரிக்காவாகும். அப்போதே அமெரிக்காவின் கனரக ஆயுதங்களை கையாளுவதில் திறன்பெற்ற தலிபான்கள், பாகிஸ்தானிடம் குண்டுகளை தயாரிக்கும் வித்தையையும் கற்றுக்கொண்டனர்.
Next Story