100 அடி உயர கம்பத்தில் தேசிய கொடி - 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உருவாக்கம்

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் 100 அடி உயர கொடி கம்பத்தை இந்திய ராணுவம் உருவாக்கியுள்ளது.
100 அடி உயர கம்பத்தில் தேசிய கொடி - 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உருவாக்கம்
x
75 சுதந்திர தினம் வரும் ஞாயிறு அன்று நாடெங்கும் கொண்டாடப்பட உள்ளது.
இதனை சிறப்பிக்கும் விதமாக, காஸ்மீரில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளமான குல்மார்க் நகரின் அருகே உள்ள அழகிய புல்வெளி பகுதியில், 100 அடி உயரம் கொண்ட கொடிக் கம்பத்தை இந்திய ராணுவம் அமைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்