ஆப்கனிஸ்தானில் இருந்து படைகள் வெளியேற்றம்.. "தாம் வருத்தப்படவில்லை" - ஜோ பைடன்
ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டின் படைகளை விலக்க முடிவு செய்தது குறித்து தாம் வருந்தவில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதியாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், இந்தப்போரில் ஆயிரக்கணக்கான அமெரிக்க பணியாளர்களை இழந்துள்ளதாகத் தெரிவித்த அவர், தொடர்ந்து தங்கள் கடமைகளைச் செய்ய உள்ளதாகவும், ஆப்கன் தலைவர்கள் ஒன்றிணைந்து தங்கள் நாட்டிற்காகப் போராட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
Next Story