இறந்து கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம் - மீன்பிடி வலைகளே காரணம்

பிரேசிலின் சான்டா கட்டாரினா மாகாணத்தில் உள்ள கடற்கரையில், பிரமாண்ட திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளது.
இறந்து கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம் - மீன்பிடி வலைகளே காரணம்
x
பிரேசிலின் சான்டா கட்டாரினா மாகாணத்தில் உள்ள கடற்கரையில், பிரமாண்ட திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளது. கேம்பெச்சே கடற்கரையில் கரை ஒதுங்கிய இந்த திமிங்கலம், ஹம்பேக் வகை திமிங்கலம் என்றும், திமிங்கலங்கள் மீன்பிடி வலைகளில் சிக்கி அதிக அளவில் உயிரிழப்பதாகவும் அந்நாட்டு கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். பிரேசில் கடற்பகுதியில் திமிங்கலங்கள் கரை ஒதுங்குவது அதிகமாகி வருவது, கடல்வாழ் உயிரின ஆர்வலர்களை கவலையடையச் செய்து உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்