புதிய சட்ட வரைவுக்கு எதிர்ப்பு - பேரணியாக சென்ற பால் புதுமையினர்

கரீபியன் தீவுப்பகுதியில் உள்ள டொமினிகன் குடியரசு நாட்டில், பாலின சமத்துவம் மற்றும் உரிமைகளை வலியுறுத்தி பால் புதுமையினர் பேரணி நடத்தினர்.
புதிய சட்ட வரைவுக்கு எதிர்ப்பு - பேரணியாக சென்ற பால் புதுமையினர்
x
கரீபியன் தீவுப்பகுதியில் உள்ள டொமினிகன் குடியரசு நாட்டில், பாலின சமத்துவம் மற்றும் உரிமைகளை வலியுறுத்தி பால் புதுமையினர் பேரணி நடத்தினர். அங்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சட்ட வரைவு, பாலியல் சுதந்திரத்துக்கு எதிராக இருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். சட்ட வரைவை எதிர்த்து, தலைநகர் சான்டோ டொமிங்கோவில் திரண்ட நூற்றுக் கணக்கான பால் புதுமையினர், சட்ட வரைவை ரத்து செய்யக்கோரி கோஷமிட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்