கண் அசைவின் மூலம் இசைக்கருவி வாசிப்பு... திறமைக்குத் தடையேது...?

ஏதென்ஸ் நகரைச் சேர்ந்த, மாற்றுத் திறனாளிப் பெண் ஒருவர், நவீன தொழில்நுட்பத்தால் கண் அசைவின் மூலமாக இசைக்கருவியை வாசித்து அசத்தி வருகிறார்.
கண் அசைவின் மூலம் இசைக்கருவி வாசிப்பு... திறமைக்குத் தடையேது...?
x
கண் அசைவின் மூலம் இசைக்கருவி வாசிப்பு... திறமைக்குத் தடையேது...? 

ஏதென்ஸ் நகரைச் சேர்ந்த, மாற்றுத் திறனாளிப் பெண் ஒருவர், நவீன தொழில்நுட்பத்தால் கண் அசைவின் மூலமாக இசைக்கருவியை வாசித்து அசத்தி வருகிறார்.  21 வயதே நிரம்பிய அலெக்சாண்ட்ரா கெர்லிடு என்ற இளம்பெண்ணால், பேசவோ கைகளை உபயோகப்படுத்தவோ முடியாத நிலையில், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே, கண் அசைவுகளின் மூலமாக யாழை இசைத்து வருகிறார். தன்னால் இது முடியாது என்று நினைத்ததாகவும், ஆனால் தொழில்நுட்பத்தின் மூலம் தனது கனவு சாத்தியமாகியுள்ளதாகவும் பூரிக்கிறார். மேலும், தான் சோகமாக இருக்கும் போதும் சரி... மகிழ்ச்சியாக இருக்கும்போதும் சரி... இசையை மட்டுமே துணையாகக் கொண்டிருப்பதாகக் கூறி மகிழ்கிறார் அலெக்சாண்ட்ரா.


Next Story

மேலும் செய்திகள்