புதிதாய்ப் பிறந்துள்ள 5 ஓநாய்க்குட்டிகள்... ஓடியாடி விளையாடும் காட்சிகள் கொள்ளை அழகு
பெல்ஜியத்தில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில், ஏப்ரல் மாதத்தில் பிறந்த 5 ஓநாய்க்குட்டிகள் பார்வையாளர்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
புதிதாய்ப் பிறந்துள்ள 5 ஓநாய்க்குட்டிகள்... ஓடியாடி விளையாடும் காட்சிகள் கொள்ளை அழகு
பெல்ஜியத்தில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில், ஏப்ரல் மாதத்தில் பிறந்த 5 ஓநாய்க்குட்டிகள் பார்வையாளர்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கெரி மற்றும் கெய்சா தம்பதிக்குப் பிறந்த 3 பெண் மற்றும் 2 ஆண் ஓநாய்க்குட்டிகள் பூங்காவில் உள்ள புல்வெளிகளில் ஓடியாடி, ஒன்றுடன் ஒன்று செல்லச் சண்டையிட்டு விளையாடும் காட்சிகள் பார்ப்பதற்கு கொள்ளை அழகாய் உள்ளன. மேலும் பிரசவத்திற்குப் பின் தாய் மற்றும் சேய்கள் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், இருப்பினும் பூங்கா ஊழியர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story