சுற்றுச் சூழலைப் பாதுகாக்க முயற்சி - கியூபா தலைநகர் ஹவானாவில் மரம் நடு விழா

கியூபாவின் தலைநகர் ஹவானாவில், ஜூன் 5ம் தேதி, உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு, ஏராளமான மரக்கன்றுகள் நடப்பட்டன. சட்ட விரோதமாக மரக்கடத்தல் அதிகமாகி வரும் நிலையில், சுற்றுச் சூழலைக் காக்கும் பொருட்டு, மரம் நடு விழா நடைபெற்றது.
சுற்றுச் சூழலைப் பாதுகாக்க முயற்சி - கியூபா தலைநகர் ஹவானாவில் மரம் நடு விழா
x
கியூபாவின் தலைநகர் ஹவானாவில், ஜூன் 5ம் தேதி, உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு, ஏராளமான மரக்கன்றுகள் நடப்பட்டன. சட்ட விரோதமாக மரக்கடத்தல் அதிகமாகி வரும் நிலையில், சுற்றுச் சூழலைக் காக்கும் பொருட்டு, மரம் நடு விழா நடைபெற்றது. இந்த ஊரடங்கு காலத்தில், சுற்றுச் சூழல் தூய்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்ததாகவும், அதனால் மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு, இந்த முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர். தற்போது ஹவானாவில் 7 லட்சத்து 50 ஆயிரம் மரங்கள் இருப்பதகாத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்