செவ்வாய் கிரகத்தில் பறந்த ஹெலிகாப்டர்... உணர்ச்சி பொங்க கண்கலங்கிய விஞ்ஞானிகள்
செவ்வாய் கிரகத்தில் பறந்த ஹெலிகாப்டர்... உணர்ச்சி பொங்க கண்கலங்கிய விஞ்ஞானிகள்
செவ்வாய் கிரகத்தில் பறந்த ஹெலிகாப்டர்... உணர்ச்சி பொங்க கண்கலங்கிய விஞ்ஞானிகள்
செவ்வாயில் ஹெலிகாப்டரை பறக்கவிட்டு விண்வெளி வரலாற்றில் நாசா விஞ்ஞானிகள் புதிய சாதனையை படைத்துள்ளனர். பெர்செவெரன்ஸ் ரோவரின் உதவியுடன் செவ்வாய்க்கு இன்ஜெனியூட்டி என்று பெயரிடப்பட்டுள்ள சிறிய ரக ஹெலிகாப்டர் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. தனது ஏழு மாத விண்வெளி பயணத்திற்கு பிறகு செவ்வாய் கிரகம் சென்றடைந்த இந்த ஹெலிகாப்டர் சுமார் 40 விநாடிகள் பறந்து தரையிரங்கியது. இதனை கலிபோர்னியாவில் உள்ள நாசா மையத்தில் இருந்து பார்வையிட்ட நாசா விஞ்ஞானிகள் உணர்ச்சி பொங்க கண்கலங்கினர். இந்த வெற்றியின் மூலம் பிற கிரகங்களை ஆய்வு செய்யும் முறையில் புதிய மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story