டிரம்ப் மீதான தகுதி நீக்க தீர்மானம்... டிரம்ப் தரப்பினலான வாதம் விரைவில் துவக்கம்

அமெரிக்காவின் செனட் சபையில் டிரம்ப் மீதான தகுதி நீக்க தீர்மானம் மீது ஜனநாயகக் கட்சியினரின் வாதம் நிறைவடைந்தது.
டிரம்ப் மீதான தகுதி நீக்க தீர்மானம்... டிரம்ப் தரப்பினலான வாதம் விரைவில் துவக்கம்
x
அமெரிக்காவின் செனட் சபையில் டிரம்ப் மீதான தகுதி நீக்க தீர்மானம் மீது ஜனநாயகக் கட்சியினரின் வாதம் நிறைவடைந்தது. இதையடுத்து, டிரம்ப் தரப்பில் அவரின் வழக்கறிஞர்கள் எதிர் வாதங்களை முன் வைக்க உள்ளனர். இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் தேவை. ஆனால் செனட் சபையில் டிரம்பின் குடியரசுக்கு கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை சரி பாதியாக உள்ளதால், இந்த தீர்மானம் நிறைவேற வாய்ப்பு மிக குறைவு என்று கருதப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்