அமெரிக்காவில் விரைவில் கொரோனா தடுப்பூசி - அமெரிக்க அதிபர் டிரம்ப்

உலகின் அழிவை தடுக்க விரும்புவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார்.
அமெரிக்காவில் விரைவில் கொரோனா தடுப்பூசி - அமெரிக்க அதிபர் டிரம்ப்
x
அமெரிக்காவில் ஃபைசர் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு பயன்படுத்த அந்நாட்டு உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு பரிந்துரை செய்துள்ள நிலையில், உலகின் அழிவை தடுக்க விரும்புவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் அப்போதைய ஒபாமா மற்றும் பைடன் நிர்வாகம் தோல்வி அடைந்தததாகவும், தற்போது கொரோனா விவகாரத்தை அவர்கள் கையாண்டு வருவதாகவும் காட்டமாக கூறி உள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்