கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து : 3-ம் கட்ட சோதனை வெற்றி

கொரோனா தடுப்பு மருந்து சோதனை 90 சதவீதம் வெற்றியடைந்துள்ளதாக, மருந்து தயாரிப்பு நிறுவனங்களான பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து : 3-ம் கட்ட சோதனை வெற்றி
x
கொரோனா தடுப்பு மருந்து சோதனை 90 சதவீதம் வெற்றியடைந்துள்ளதாக, மருந்து தயாரிப்பு நிறுவனங்களான பைசர் மற்றும்  பயோஎன்டெக் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கொரோனா தடுப்பு மருந்து சோதனையில், அமெரிக்க நிறுவனமான பைசரும், ஜெர்மன் நிறுவனமான பயோஎன்டெக்கும், இணைத்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் 3-ம் கட்ட சோதனை வெற்றியடைந்துள்ளதாக, ஃபைசர் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆல்பர்ட் பர்லா தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்