டிக்டாக் பதிவிறக்கத்திற்கு தடை இல்லை - அமெரிக்க நீதிமன்றம்

அமெரிக்காவில் டிக்டாக் செயலி பதிவிறக்கத்திற்கு தடை இல்லை என்ற நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அந்நாட்டு அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
டிக்டாக் பதிவிறக்கத்திற்கு தடை இல்லை - அமெரிக்க நீதிமன்றம்
x
கடந்த செம்படர் மாதம் அதிபர் டிரம்ப்பும் சீனாவின் டிக்டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திடம் விற்க வேண்டும் இல்லையெனில் தடை செய்யப்படும் என்று அறிவித்தார். மேலும் டிக்டாக் செயலி பதிவிறக்கத்துக்கும் தடை விதித்து உத்தரவிட்டார். அதிபரின் முடிவுக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தநிலையில் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அமெரிக்க அரசு மேல் முறையீடு செய்துள்ளது.      


Next Story

மேலும் செய்திகள்