ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி 'ஸ்புட்னிக்' - இந்தியாவுடன் இணைந்து உற்பத்தி

ரஷ்யா கண்டுபிடித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசியான ஸ்புட்னிக்கை பொதுமக்களுக்கு சோதனை முறையில் செலுத்தி பரிசோதனை செய்வது வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி ஸ்புட்னிக் - இந்தியாவுடன் இணைந்து  உற்பத்தி
x
ரஷ்யா கண்டுபிடித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசியான ஸ்புட்னிக்கை பொதுமக்களுக்கு சோதனை முறையில் செலுத்தி பரிசோதனை செய்வது வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் கொரோனா பாதிப்பு இல்லாதவர்களிடம் தடுப்பூசி சோதிக்கப்படவுள்ளது. ஆண்டுக்கு 50 கோடி தடுப்பூசிகளை தயாரிக்கும் வகையில் இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மருந்து உற்பத்திக்கான கட்டமைப்பு இந்தியாவில் வலுவாக இருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்