2036 வரை ரஷ்ய அதிபராக நீடிப்பாரா புதின்?

ரஷ்ய அதிபர் புதின் அதிபராக நீடிக்கும் அரசியலமைப்பு சட்டத்தின் மீதான வாக்கெடுப்பில், இறுதி நாளான இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தன் வாக்கை செலுத்தியுள்ளார்.
2036 வரை ரஷ்ய அதிபராக நீடிப்பாரா புதின்?
x
ரஷ்ய அதிபர் புதின் அதிபராக நீடிக்கும் அரசியலமைப்பு சட்டத்தின் மீதான வாக்கெடுப்பில், இறுதி நாளான இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தன் வாக்கை செலுத்தியுள்ளார். ரஷ்யாவில் இதுவரை இருந்த நடைமுறைப்படி அதிபர் 2 பதவிக்காலங்களுக்கு மேல் நீட்டிக்க முடியாது. இந்த நிலையில் அதிபர் புதின், மேலும் 2 பதவிக்காலங்கள் நீடிக்கலாம் என இந்த அரசியலமைப்பு சட்டத்தில் திருத்த‌த்தை கொண்டுவந்தார்.  இந்த வாக்கெடுப்பில் வெற்றி பெறும் பட்சத்தில் அதிபர் புதின் 2036 ஆம் ஆண்டு வரை ரஷ்யாவை ஆட்சி செய்ய வாய்ப்பு உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்