2021 முடிவில் 200 கோடி கொரோனா தடுப்பு மருந்து- உலக சுகாதார அமைப்பு திட்டம்
2021 ஆம் ஆண்டு இறுதியில் 200 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் வினியோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டு இறுதியில் 200 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் வினியோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க தீவிர பரிசோதனை, முறையான மருத்துவம், வீரியமிக்க தடுப்பு மருந்து அவசியம் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஏழை மக்களுக்கும் சிகிச்சை அளிப்பதை அனைத்து நாடுகளும் உறுதிப்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கெண்டுள்ளது.
Next Story