உலக வர்த்தக அமைப்பு மாநாட்டின் தலைவர் ராஜினாமா - அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டால் முடிவு

உலக வர்த்தக அமைப்பு மாநாட்டின் தலைவர் ராபர்டோ அசிவிடோ பதவி விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக வர்த்தக அமைப்பு மாநாட்டின் தலைவர் ராஜினாமா - அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டால் முடிவு
x
உலக வர்த்தக அமைப்பு மாநாட்டின் தலைவர் ராபர்டோ அசிவிடோ பதவி விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவுக்கு ஆதரவாக உலக வர்த்தக அமைப்பு மாநாடு செயல்படுவதாக அண்மையில் அமெரிக்க அதிகப் டிரம்ப் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். இதனால் அதிருப்தி அடைந்த அந்த அமைப்பின் தலைவர் ராபர்டோ அசிவிடோ தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்