10 பேர் கலந்து கொண்ட திருமண நிகழ்ச்சி...
கொரோனா அச்சுறுத்தலால் வெளிநாடுகளில் திருமண நிகழ்ச்சிகளில் குறைவான நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
கொரோனா அச்சுறுத்தலால், வெளிநாடுகளில் திருமண நிகழ்ச்சிகளில் குறைவான நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். 10க்கும் குறைவான நபர்கள் கலந்து கொண்ட திருமண நிகழ்ச்சியின் காணொலி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. உறவினர்கள் கலந்து கொள்ள முடியாத வருத்தம் மணமக்களுக்கு இருக்க கூடாது என்பதற்காக, அவர்களின் புகைப்படங்கள் தேவாலயத்தின் மேசைகளில் ஓட்டப்பட்டு இருந்தன.
Next Story