அமெரிக்காவில் வேலை இழப்பு வேகம் அதிகரிப்பு
அமெரிக்காவில் வேலை இழப்பு விகிதம், கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத வகையில் வேகமெடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் வேலை இழப்பு விகிதம், கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத வகையில் வேகமெடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மார்கன் ஸ்டேன்லி வெளியிட்டுள்ள ஆய்வில், இரண்டாவது காலாண்டில் வேலையின்மை விகிதம் 12 சதவீதமாக உள்ளதாகவும், சுமார் 2 கோடி பேர் வேலை இழந்துள்ளதாகவும் கூறியுள்ளது.
Next Story