சிலியில் 69 வயது முதியவர் மீது கொடூர தாக்குதல் - போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க மக்கள் போராட்டம்

சிலி தலைநகர் சான்டிகோவில் நடைபெற்ற போராட்டத்தின் போது 69 வயதான வயதான நபரை போலீசார் தாக்கிய காட்சிகள், அந்நாட்டு மக்களை வெகுவாக கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
சிலியில் 69 வயது முதியவர் மீது கொடூர தாக்குதல் - போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க மக்கள் போராட்டம்
x
சிலி தலைநகர் சான்டிகோவில் நடைபெற்ற போராட்டத்தின் போது 69 வயதான வயதான நபரை போலீசார் தாக்கிய காட்சிகள், அந்நாட்டு மக்களை வெகுவாக கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. சம்மந்தப்பட்ட போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரியுள்ளனர். போலீசார் தாக்கியதில் படுகாயமடைந்த  முதியவரின் கண் பார்வை பாதிக்கப்பட்டு உள்ளதுடன், தலையில் 14 தையல் போடப்பட்டு உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்