புதிதாக 5 நாடுகளுக்கு பரவிய கொரோனா - சர்வதேச அளவில் உயிரிழப்பு 4382 ஆக அதிகரிப்பு
சர்வதேச அளவில் 109 நாடுகளில், கெரோனா வைரசால் 4 ஆயிரத்து 382 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.
சர்வதேச அளவில் 109 நாடுகளில், கெரோனா வைரசால் 4 ஆயிரத்து 382 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள கணக்கெடுப்பில், நேற்று மட்டும் கொரோனா வைரஸ் புதிதாக புருனே, தருஸ்சலாம், மங்கோலியா, சைப்ரஸ், பனாமா ஆகிய 5 நாடுகளுக்கு பரவியதாக கூறப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து, 13 ஆயிரத்து 702 என்றும், இதில் புதிதாக 4 ஆயிரத்து 125 பேரும் அடங்குவர் என கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இதுபோல, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 4382ஆக உயர்ந்துள்ளது.
Next Story