பிறந்து 5 நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா, 30 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பும் குழந்தை
சீனாவின் ஹெனன் மாகாணத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிறந்து 35 நாட்களே ஆன குழந்தை தீவிர சிகிச்சைக்கு பிறகு பரிபூரணமாக குணமடைந்துள்ளது.
சீனாவின் ஹெனன் மாகாணத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிறந்து 35 நாட்களே ஆன குழந்தை தீவிர சிகிச்சைக்கு பிறகு, பரிபூரணமாக குணமடைந்துள்ளது. பிறந்து ஐந்தாவது நாளில் குழந்தைக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது குணமடைந்த குழந்தை வீடு திரும்பியது.
Next Story