"இளவரசர் என கூப்பிட வேண்டாம், ஹாரி என்றே அழைக்கலாம்" - ஹாரி

இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதி மார்ச் 31 ஆம் தேதி தங்கள் அரச பொறுப்புகளை துறக்க உள்ளனர்.
இளவரசர் என கூப்பிட வேண்டாம், ஹாரி என்றே அழைக்கலாம் - ஹாரி
x
இளவரசர் ஹரி மற்றும் மேகன்  தம்பதி, மார்ச் 31 ஆம் தேதி தங்கள் அரச பொறுப்புகளை துறக்க உள்ளனர். இந்த நிலையில், ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பர்கில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய ஹாரி, தன்னை இளவரசர் என அழைக்காமல், வெறும் ஹாரி என பெயர் சொல்லி அழைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்