கடலோரமாக இயற்கை எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு - பிரச்சனைக்கு சுமூக தீர்வுக்காண கனடா பிரதமர் வேண்டுகோள்
கனடாவில் உள்ள பிரிட்டிஸ் கொலம்பியாவில் கடலோரமாக இயற்கை எரிவாயு குழாய்கள் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள பழங்குடியின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கனடாவில் உள்ள பிரிட்டிஸ் கொலம்பியாவில் கடலோரமாக இயற்கை எரிவாயு குழாய்கள் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள பழங்குடியின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சுமார் 2 வாரக்காலமாக அங்கு ரயில் போக்குவரத்து முடங்கியுள்ளது. இந்த பிரச்சனைக்கு சுமூக தீர்வுக்காண முன்வரவேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் Justin Trudeau வலியுறுத்தி உள்ளார்.
Next Story