இயற்கை சீற்றத்தில் சிக்கி தவிக்கும் ஆஸ்திரேலியா - காட்டுத் தீயை தொடர்ந்து புயல் தாக்குதல்

நான்கு மாதத்திற்கு முன்பு காட்டுத்தீயால் கடும் பாதிப்புக்கு உள்ளாகிய ஆஸ்திரேலியா, தற்போது புயல் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது.
இயற்கை சீற்றத்தில் சிக்கி தவிக்கும் ஆஸ்திரேலியா - காட்டுத் தீயை தொடர்ந்து புயல் தாக்குதல்
x
நான்கு மாதத்திற்கு முன்பு காட்டுத்தீயால் கடும் பாதிப்புக்கு உள்ளாகிய ஆஸ்திரேலியா, தற்போது புயல் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது. கிழக்கு கடற்கரை பகுதிகளை தொடர்ந்து தற்போது மேற்கு பகுதிகளிலும் டேமியன் புயல் தாக்குதலால் சூறைகாற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது

Next Story

மேலும் செய்திகள்