பிரெக்சிட் - பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம் - 31-ம் தேதி பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக வெளியேறுகிறது
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்சிட் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்சிட் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இரண்டு முறை பிரதமர்கள் மாறிய நிலையில், தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சன் முயற்சியால், பிரெக்சிட்' மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில், வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார். அதனையடுத்து வரும் 31-ஆம் தேதி, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக வெளியேறுகிறது.
Next Story