பிரிட்டனிலிருந்து இளவரசர் ஹாரி வெளியேறினார் - பிரிட்டன் பொதுமக்கள் வேதனை
இளவரசர் ஹாரி, பிரிட்டனில் இருந்து வெளியேறுவது நாட்டுக்கு இழப்பு என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இளவரசர் ஹாரி, பிரிட்டனில் இருந்து வெளியேறுவது நாட்டுக்கு இழப்பு என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஹாரி, மேகன் ஜோடி அரசுப் பொறுப்புகளிலிருந்து விலகி கனடாவுக்கு சென்று குடியேற உள்ளதாக அறிவித்துள்ளனர். இது பிரிட்டன் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மக்களோடு நன்கு பழகிய ஹாரி, நாட்டை விட்டு வெளியேறுவது நல்லதல்ல என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேகனால் தான் தங்களது இளவரசர் வெளியேறிவிட்டதாக, பலரும் புகார் தெரிவித்துள்ளனர்.
Next Story