காட்டு தீயால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலியா - இலங்கை அரசு உதவ முடிவு
காட்டு தீயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவுக்கு உதவ இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
காட்டு தீயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவுக்கு உதவ இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலிய பிரதமருடன் தொலைப்பேசி மூலம் பேசிய இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே காட்டு தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்து கொண்டார்.
Next Story