ராணுவ கடற்படை கால்பந்து போட்டி காண சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப்
ஆண்டுதோறும் நடைபெறும் அமெரிக்க ராணுவம் மற்றும் கடற்படைக்கு இடையிலான கால்பந்து போட்டியை காண அதிபர் டிரம்ப், பிலடெல்பியா புறப்பட்டு சென்றார்.
ஆண்டுதோறும் நடைபெறும் அமெரிக்க ராணுவம் மற்றும் கடற்படைக்கு இடையிலான கால்பந்து போட்டியை காண அதிபர் டிரம்ப், பிலடெல்பியா புறப்பட்டு சென்றார் . நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பிரதிநிதிகள் சபை விசாரணை குழு அனுமதி அளித்துள்ள நிலையில் இந்த பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story