மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம் - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விமர்சனம்
மனித உரிமை சட்டங்கள் மற்றும் பாகிஸ்தான் உடனான ஒப்பந்தங்களுக்கு எதிராக இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டு உள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கண்டிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை சட்டங்கள் மற்றும் பாகிஸ்தான் உடனான ஒப்பந்தங்களுக்கு எதிராக இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டு உள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கண்டிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இந்த மசோதா நிறைவேற்றம் இந்து ராஜ்ஜியத்தை அமைக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் எண்ணத்தை விரிவுபடுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான சர்வாதிகார ஆட்சி மேற்கொண்டு உள்ளதாக இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
Next Story