பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு : கொலம்பியாவில் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்
கொலம்பியாவில் அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் மற்றும் மாணவர் அமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொலம்பியாவில் அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் மற்றும் மாணவர் அமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் பொகோட்டாவில் நடைபெற்ற அமைதி பேரணியில் பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்று அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன், இசை கருவிகளை வாசித்தும், நடனமாடியும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
Next Story